பொதுவாக கணிணியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல மென் பொருட்கள் உள்ளது. அவற்றில் Auto cad,3d max,Rivet போன்ற மென்பொருள் சிறப்பாக இயங்க கூடியது. cad வகைகள் மட்டும் இருநூறுக்கு மேற்பட்ட மென் பொருட்கள் இருக்கிறது .இவை அனைத்தும் கட்டண மென் பொருட்கள்.இந்த மென் பொருட்கள் கணிணியில் இயங்க குறைந்த பட்சம் 2 GB தற்காலிக நினைவகமும் (ram ), 2 GB வன்தட்டில் (Hard disk)இடமும் வேண்டும்.விலையும் அதிகம் பெரிய நிறுவனங்கள் தான் விலை கொடுத்து வாங்க முடியும்.
.
Blender இந்த மென் பொருள் முப்பரிமாணத்தில் படங்களை , உருவாக்கவும் , Photoshop மென்பொருள் போல சிறந்த விளைவுகளை சிறப்பாக உருவாக்கவும் பயன்படுகிறது. இந்த மென் பொருள் அளவு 40 MB தான் .Auto cad,3d max,rivet போன்ற மென்பொருள்களை பயன் படுத்தி பார்த்தவர்கள் இதை பயன்படுத்தி பார்த்தால் நிச்சயம் விரும்புவார்கள் .இது முற்றிலும் இலவச மென்பொருள் .இது 32bit மற்றும் 64bit window, Ox , Linux போன்ற எல்லா இயங்கு தளத்தில் இயங்குகிறது.
Auto cad போல பெரிய project களை உருவாக்க முடியாது.ஆனால் உருவங்களை நகர்த்தும் வரைபட கலைக்கு (Animation) ஏற்ற மென்பொருள் . புதிதாக கற்று கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் you tube க்கு சென்று பல மாதிரிகளில் செய்முறையுடன் காணொளிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பார்க்கலாம். Blender இந்த மென் பொருளை தரவிறக்கம் செய்ய கீழேயுள்ள சுட்டியை சொடுக்கவும்.கீழே நான்செய்து பார்த்த சில படங்கள் .
சுட்டி: Blender

.
Blender இந்த மென் பொருள் முப்பரிமாணத்தில் படங்களை , உருவாக்கவும் , Photoshop மென்பொருள் போல சிறந்த விளைவுகளை சிறப்பாக உருவாக்கவும் பயன்படுகிறது. இந்த மென் பொருள் அளவு 40 MB தான் .Auto cad,3d max,rivet போன்ற மென்பொருள்களை பயன் படுத்தி பார்த்தவர்கள் இதை பயன்படுத்தி பார்த்தால் நிச்சயம் விரும்புவார்கள் .இது முற்றிலும் இலவச மென்பொருள் .இது 32bit மற்றும் 64bit window, Ox , Linux போன்ற எல்லா இயங்கு தளத்தில் இயங்குகிறது.

சுட்டி: Blender

அருமையாக இருக்கிறது... இணைப்பிற்கு நன்றி...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி !
Deleteநல்ல தகவல். பயன்படுத்திப் பார்க்கிறேன்....
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி !
ReplyDelete