
இந்தியா
சுதந்திர தின விழாவை ஆகஸ்ட் 15 ல் சிறப்பாக கொண்டாடியது . இந்தியா 300 ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பிய நாடுகளிடம் அடிமையாக இருந்திருகிறது .இதில் 200 ஆண்டுகளுக்கு மேல் இங்கிலாந்து வைத்திருந்ததுஆனால் இங்கிலாந்து சுதந்திரத்தை கொடுத்ததா ? இல்லை நாம் போராடி பெற்றோமா ? என்பதே.அதற்கு முன் நம் இந்தியாவை பற்றி ஒரு பார்வை .