Aug 9, 2013

ஏமாறுவோர் இருக்கும் வரை ..........

      இணையத்தில் பலருக்குஅதிருஷ்ட காற்று அடித்து இருப்பதாகவும் அதை அள்ளி கொண்டு போக உடனே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும்  மின் மடல் வந்ததாக  படித்து இருப்போம்  .அந்த காற்று என்பக்கமும் மின்மடல் மூலம் வீசியது.படித்து பார்த்தவுடன் நான் இன்ப அதிர்ச்சி அடைந்து விட்டேன்.ஒரு மின்மடலில் லோட்டேர்யில் 250 மில்லியன்(1மில்லியன்  =10  லட்சம் )அமெரிக்க  டாலர் ($2,500,000.00)அடித்து இருப்பதாகவும்,  அதை பெற உடனே இந்த முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் என்று இருந்தது.

     

சிங்கையில் தான் $0.50 சென்ட்க்கு(பைசா ) டோடோ லோட்டேர்யில் எடுத்தால் அந்த வாரம் பரிசு விழவில்லை என்றால் அந்த தொகை பத்து மில்லியன்  வரை சென்று பார்த்து இருக்கிறோம்.பரிசுசீட்டு  எதுவும் எடுக்காமலே எப்படி புதுமையா ! பல நேரங்களில் தொலைபேசி அழைப்புகள் வரும் எடுத்தவுடனே பேசுவது மண்டரின் (சீன )மொழியாக இருக்கும் புரியாமல் தெரிந்த சீன நண்பர்களிடம் கொடுத்தால் அவர்கள் "பல மில்லயன் பரிசை பெற சிறிய தொகையை  அனுப்புமாறு  சொல்லுவார்கள் பணம் அனுப்பினால் பதிலும் வராது தொலைபேசி எண்ணும் வேலை செய்யாது ".உடனே தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டு பணம் பறிக்க  மேலே கூறியது போல பேசுவார்கள் என்பார்கள். பல முதியவர்கள் இவர்களின் வலையில் விழுந்து ஏமாறுவதும் உண்டு.நாம தான் இந்தியாவில்  தானே இருக்கோம் எப்படி !
-----------------------------------------------------------------------------------------------------------------------------
This is to inform you that you have won prize money of {$2,500,000.00}.Two million five hundred thousand United state dollars. For the lottery award Promotion which was organized by HOT LOTTO SIZZLER.

Your email address was amongst those chosen for the HOT LOTTO SIZZLER. And this promotional program is proudly sponsored by the HOT LOTTO SIZZLER organization.

STATED BELOW ARE YOUR IDENTIFICATION NUMBERS
WINNING NUMBERS 16-24-28-32-45-2. BATCH NUMBER: 24/05/DCM13. REFERENCE: EAASL/945OL2/25.

These numbers fall under your email address within the Africa Location file, you are therefore requested to contact Hot Lotto Africa Regional Center in Ouagadougou Burkina-Faso immediately with winning identification through the below detail information

PLEASE CONTACT PAYMENT CENTRE THROUGH THE BELOW INFORMATION

Office: Hot Lotto Sizzler Africa Head office
Contact Person Name:Mr Omar Abdul Samad,
Director of Operation, Hot Lotto Sizzler,Ouagadougou Burkina Faso, West Africa.
E-mail : {hotsizzlerlottooffice@terra.com}.
Telephone Number { +226 72 67 67 20 }

Yours in service,
Mr Bin Hakeem.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
.மற்றொரு மின்மடலில்  $17.000,000  அமெரிக்க  டாலர்  விமான விபத்தில் இறந்து போன ஒருவருடைய பணம் அனாமத்து இருப்பதாகவும் நம்பிக்கை இருந்தால் தொடர்பு கொள்ளவும் என்று இருந்தது.வாய்ப்பு கிடைக்காத வரை அனைவரும் நல்லவரே ! படித்து உடன் பலரும்  குப்பை  தொட்டிக்கு  தள்ளி விடுவோம் .ஒரு சிலர்  என்ன  தான் என்று பார்போம் என்று  ஆசையில் சொடுக்கினால்  வேறு ஒரு தளத்திற்கு உலவியனது(browser)இழுத்து செல்லும் அல்லது உலவியனது  விரித்த வலையில் விழுந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.பார்த்தவுடனே  குப்பைக்குள் தள்ளி விடுதல் நலம்.

      
--------------------------------------------------------------------------------------------------------------------------------
THANK YOU,

My name is Mr.Abdou Sidi, I need your urgent assistance in transferring the amount of $17.000,000 Million United States of American Dollars of one of my Bank clients who died along with his supposed next of kin in an air crash.

Since the death of this our customer the money has been in our bank without claim. I want to release the money to you as the deceased NEXT OF KIN for the benefit of both of us. By indicating your interest I will send you the full details on how the business will be executed, For more details,I wait your urgent reply.

Now my questions are:
1) Can you handle this project?
2) Can I give you this trust?

Thanks
Mr.Abdou Sidi.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
  நம் கணினியில் நச்சு ,ஒற்று தடுப்பு மென்பொருள் (Malwarebytes )) நிறுவ பட்டு இருந்தால் தடுக்கும் .மின்மடலை  கண்டிப்பாக  ஆராய்சி செய்ய வேண்டும் என்றால் கண்ணி அறிவு உள்ளவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள்.நம்மை  போல  ஓரளவுக்கு  உள்ளவர்க்ளுக்கு   அண்ணன் சுடுதண்ணீ   காட்டிய வழி இருக்கிறது.உடம்பல எண்ணெய் தெய்சுகிட்டு உடுண்டாலும் ஓட்டற மண் தான் ஓட்டும் , ஒரு வண்டி மண்ணையும் ஒட்டி விடலாம் எப்படி?  நீங்க சொல்லுவது கேட்கிறது  .   ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் .தன்னம்பிக்கை  உள்ளவர்கள் பரிசை  முயற்சி செய்து கருத்தை கூறவும் .  

2 comments:

 1. //ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்//

  உண்மை.....

  நிறைய இது போன்ற மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும் வந்த வண்ணமே இருக்கிறது. வலையில் விழாது இருப்பது நமது சாமர்த்யம்.....

  ReplyDelete
  Replies
  1. ஆனால் எனக்கு நேற்று தான் வந்தது .

   Delete

கருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே !