மனிதனுக்கு வாழ்வாதரமே பணம் .பணம் அதிகம் சம்பாதிப்பவர் யாரும்
பணக்காரர் ஆவதில்லை .அதிகமாக சேமிப்பவரே செல்வந்தர் ஆகமுடியும் .செல்வத்தின் மதிப்பினை வள்ளுவரும் செல்வந்தரை எல்லோரும் புகழ்வார் .இல்லாதவரை திறமைகள் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள் .
இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை
எல்லோரும் செய்வர் சிறப்பு .
வெளிநாட்டு வங்கிகளுக்கும் நம் நாட்டு வங்கிகளுக்கும் உள்ள நிறை,குறை சேவைகளை பற்றிய ஒரு ஒப்பிடு தான் இந்த பதிவு.