Jan 8, 2015
Dec 25, 2014
ERP எனும் தேசிய நெடுஞ்சாலை வரி உள்நாடும் வெளிநாடும்
இந்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான வரியில் இருந்து வியாபார நோக்கமில்லாத சொந்த வாகனம் வைத்து பயணிப்போருக்கு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. ஏன் என்றால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் , ஆனால் இந்த வரி இழப்பை பெட்ரோல் ,டீசல் விலையில் 1 ரூ உயர்த்தப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.தேசிய நெடுஞ்சாலைகள் வெளிநாடுகளில் உள்ளது போல இருக்கிறதா என்றால் இல்லை.வெளிநாடுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் வரி எப்படி வசூலிக்கப்படுகிறது என்று இனி பார்ப்போம்.
![]() |
| மின்னணு கட்டண கருவி |
Nov 5, 2014
தட(டு)ம் மாறும் தமிழர் பண்பாடு
உலகிலுள்ள ஓவ்வொரு நாட்டிற்கும் பாரம்பரியமான மொழி , இசை , கலை ,உணவு, உடை , பண்பாடு , பழக்க வழக்கங்கள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஓவ்வொரு மாநிலத்திற்கும் மேற்கண்ட அனைத்தும் தனித்தனியாக தம் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. இவற்றை நீக்கி விட்டு பார்த்தால் மனித வாழ்க்கை வரலாற்றின் எச்சங்களாக ஒன்றுமே எஞ்சி இருக்காது.
![]() |
| தமிழர்களின் இசைக்கருவிகள் |
Dec 20, 2013
கணிணியில் ANTIVIRUS ஒழுங்காக வேலை செய்வதை தெரிந்து கொள்வது எப்படி ?
இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.இணையத்தில் எவ்வளவு நன்மை உண்டோ அதன் மறுபக்கம் தீமைகள் இருப்பதையும் காணலாம். இணையத்தில் வைரஸ் என்ற வார்த்தையை படிக்காதவர் இருக்க முடியாது.இணையத்தில் அடுத்தவருக்கு தெரியாமல் அவருடைய கணிணியில் பின் தொடர்தல் , தகவல்களை திருடுதல் ,கணியை முடக்குதல் என்று சைபர் குற்றங்கள் நீள்கிறது.
Nov 6, 2013
இணையத்தில் பக்கங்களை வேகமாக படிக்க உலாவிகளுக்கு அருமையான இணைப்பு நீட்சி (add -on)
இணையத்தில் இணைய பக்கங்களை பார்க்கும் போது நமக்கு தேவையானதுடன் மற்ற விளம்பரங்களும் , சமூக தளங்களுக்கு உள்ள பக்க இணைப்புகளும் , காணொளி காட்சிகளும் தோன்றும்.இணைய இணைப்பு வேகமாக வைத்து இருப்பவர்களுக்கு பக்கம் வேகமாக திறக்கும். இணைய இணைப்பு மெதுவாக வைத்து இருப்பவர்களுக்கு பொறுமை இழந்து விடும் நிலைமை உண்டு.
Oct 27, 2013
முப்பரிமாணத்தில் படங்களை உருவாக்க அருமையான இலவச மென்பொருள்
பொதுவாக கணிணியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல மென் பொருட்கள் உள்ளது. அவற்றில் Auto cad,3d max,Rivet போன்ற மென்பொருள் சிறப்பாக இயங்க கூடியது. cad வகைகள் மட்டும் இருநூறுக்கு மேற்பட்ட மென் பொருட்கள் இருக்கிறது .இவை அனைத்தும் கட்டண மென் பொருட்கள்.இந்த மென் பொருட்கள் கணிணியில் இயங்க குறைந்த பட்சம் 2 GB தற்காலிக நினைவகமும் (ram ), 2 GB வன்தட்டில் (Hard disk)இடமும் வேண்டும்.விலையும் அதிகம் பெரிய நிறுவனங்கள் தான் விலை கொடுத்து வாங்க முடியும்.
.
.
Subscribe to:
Posts (Atom)




